தமிழ் ஊடகவியலாளர் ஒன்றிய இணையத் தளம் அங்குரார்ப்பணம்

IMG_9505

தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் இணையத்தள அங்குரார்ப்பணம் நேற்று செவ்வாய்கிழமை கொழும்பு தமிழ்ச்சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் இடம்பெற்ற போது எடுக்கப்பட்ட படங்கள்.

IMG_9509

IMG_9510

IMG_9517

IMG_9521

IMG_9523

IMG_9530

IMG_9535

IMG_9536

IMG_9540

IMG_9549

IMG_9551

IMG_9554

IMG_9556

IMG_9558

IMG_9560

IMG_9561

IMG_9563

IMG_9565

IMG_9566

IMG_9569

IMG_9570

IMG_9572

IMG_9574
1. அதிதிகள் வரவேற்கப்படுகின்றனர்.
2.3,4,5. இன்னிசை விருந்தளித்த பாஸில் இசைக்குழு
6. பார்வையாளர் வரிசையில் ..எழுத்தாளர் உமா வரதராஜன், ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், புரவலர் ஹாசிம், தமிழ்ச் சங்கத் தலைவர் ராஜகுலேந்திரா, லயன் நோபேர்ட் பொர்னான்டோ.
7. பாஸில் இசை நிகழ்வின் ஒரு காட்சி
8. ஊடகவியலாளர் இராமானுஜம் நிர்சன் நிகழ்ச்சித் தொகுப்பு
9. பிரதம அதிதி திரு தெ.ஈஸ்வரன் மங்கள விழக்கேற்றி நிகழ்வை ஆரம்பிக்கின்றார்.
10 எழுத்தாளர் திரு உமா வரதராஜன் மங்கள விழக்கேற்றுகிறார்.
11 தமிழ் வாழ்த்து பாடப்படுகின்றது.
12 செயலாளர் பாரதி இராஜநாயகம் வரவேற்புரை.
13 தலைவர் நிக்ஸன் அமிர்தநாயகம் தலைமையுரை.
14 பிரதம அதிதியை பொன்னாடை போர்த்தி கௌரவிக்கிறார் வீரகேசரி பிரதம ஆசிரியர் எஸ் சிறீகஜன்.
15 பிரதம அதிதி தெ.ஈஸ்வரன் உரையாற்றுகின்றார்.
16 எழுத்தாளர் உமா வரதராஜன் உரையாற்றுகின்றார்.
17 இணையத் தளத்தை பிரதம அதிதி அங்குரார்ப்பணம் செய்துவைக்கின்றார்
18 உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத் தலைவர் லசந்த ருகுணுகே தமிழ் ஊடகவியலாளர் ஒன்றிய செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரனால் வரவேற்கப்படுகின்றார்.
19 லசந்த ருகுணுகே சிறப்புரையாற்றுகின்றார்.
20 பொருளாளர் ஜீவா சதாசிவம் நன்றியுரை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *