புதிய நிர்வாக உறுப்பினர்கள் விபரம்

logo

2015/12/12 இல் வெள்ளவத்தை தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் வருடாந்தப் பொதுக்கூட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட நிர்வாக சபை உறுப்பினர்களின் விபரம்:

தலைவர் : அ.நிக்ஸன்
பிரதித் தலைவர் : ஏ.பி.மதன்
உப தலைவர்: ரவீந்திரன்

செயலாளர்: ஆர்.பாரதி
உப செயலாளர்கள்: 1. எஸ்.எஸ்.நாதன்
2. ஆர்.தயாபரன்

பொருளாளர்: ஜீவா சதாசிவம்
உப பொருளாளர்: பிரசாத்

இணைப்பாளர்கள்: வடக்கு : ஏ.என். எஸ்.திருச்செல்வம்
கிழக்கு: எஸ்.சரவணன்
மலையகம்: பொன்னம்பலம்

செயற்குழு உறுப்பினர்கள்: 01. வாமதேவன்
02. வாஸ் கூஞ்ஞ
03. தமிழ்ச் செல்வன்
04. இ.இராஜேந்திரன்
05. கே.ஜெயெந்திரன்
06. ஶ்ரீ கஜன்
07.ரேனுகா பிரபாகரன்
08. எஸ்.சண்முகராஜா
09. தெ. மதுசூதனன்
10. ஆனந்தன்
11. பிறின்ஸியா
12. நிமலராஜன்
13. த.ஜெயகாந்தன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *