அச்சுறுத்தாமல் பிரச்சினைக்கு தீர்வு காணலாம்: சுதந்திர ஊடக அமைப்பு

அரசாங்கம் ஊடகங்களையும், ஊடகவியலாளர்களையும் அச்சுறுத்தாமல் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என சுதந்திர ஊடக அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
Continue reading “அச்சுறுத்தாமல் பிரச்சினைக்கு தீர்வு காணலாம்: சுதந்திர ஊடக அமைப்பு”